An interview with you Search for: கேள்வி எண் : 1 அன்பு சகோ, இயேசு கிறிஸ்துவின் பெயரில் வாழ்த்துக்கள். நீங்கள் மறைநூல் அடிப்படையில், முற்போக்காக சிந்திக்கும் ஒரு கிறிஸ்தவர் என்று நம்பி, இந்த எளிய கேள்வியை தங்களிடம் கேட்கிறேன். தயவுசெய்து, அதற்குப் பதில் சொல்லும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். சில கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவத் திருமண மண்டபங்களும் ஒரே தெருவில், ஜாதி அடிப்படையில், தனித்தனியாகக் கட்டப்பட்டுள்ளன. சில கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டங்களும், கிறிஸ்தவ அமரர் ஊர்திகளும் ஜாதி அடிப்படையில் தனித்தனியாக உள்ளன. கிறிஸ்தவர் பெரும்பாலும் திருமணத்தில் ஜாதி அடிப்படையில் சக கிறிஸ்தவரைப் புறக்கணிக்கிறார்கள். உங்கள் பார்வையில், இவை எல்லாம் ஏற்புடையதா? உங்கள் வெளிப்படையான பதிலைச் சொல்லுங்கள். 1) ஏற்புடையது 2) ஏற்புடையதல்ல None Comment கேள்வி எண் : 2 மகிழ்ச்சி. உங்கள் வீட்டுத் திருமணங்களில் யார் சாதி பார்த்தாலும் நீங்கள் சாதி பார்க்கமாட்டீர்கள் என்று உறுதி கூறுகிறீர்களா? 1) ஆம் 2) முடியாது None கேள்வி எண் : 3 சாதியால் பாதிக்கப்பட்டோரிடையே இருக்கும் சாதியற்றோரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சாதியற்றவர் என்ற சான்றிதழ் கொடுத்து, அவர்களுக்குத் தனி இடஒதுக்கீட்டை (Non Caste - NC) அரசு கொடுத்தால், நீங்கள் அந்த பிரிவுக்கு மாறத் தயாரா சகோ? 1) தயார் 2) இல்லை None கேள்வி எண் : 4 நம்மைப் போன்ற சிலருக்கு மட்டும் தெரிந்த சாதியில்லா சகோதரத்துவம் மற்ற பலருக்கு தெரியாத காரணம் என்ன சகோ? 1) போதகர்கள் போதிப்பதில்லை 2) காரணம் தெரியாது None கேள்வி எண் : 5 சாதியில்லா சகோதரத்துவத்தை போதகர்கள் பலர் போதிக்காத காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்? 1) சாதி உணர்வுடைய விசுவாசிகளை பகைக்கவேண்டும் என்ற பயம் 2) போதகரின் சாதி உணர்வு None கேள்வி எண் : 6 அப்படியானால், சாதியம் ஒரு பாவமென்று தெரிந்த கிறிஸ்தவர்கள் நாமல்லவா திருச்சபைக்கு சாதியில்லா சகோதரத்துவத்தை பரப்பவேண்டும்! 1) ஆம் 2) இல்லை None கேள்வி எண் : 7 சாதி அழியாமைக்கு சாதியை நம்புவோரின் ஒற்றுமை ஒரு பெரிய காரணமாகும். ஆகவே, சாதியத்திலிருந்து அவர்களை விடுவிக்க சாதியற்றவராகிய நம்மிடையே இன்னும் வலுவான ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.நான் சொல்வது சரியா? 1) ஆம் 2) இல்லை None கேள்வி எண் : 8 சாதியற்றோருக்குள் ஒற்றுமையை உருவாக்க11 முதலில் சாதியற்றோரைக் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காக, நான் உங்களுக்கு அனுப்பிய கேள்விகளை ஒவ்வொன்றாக நீங்கள் சக கிறிஸ்தவர்களுக்கு அனுப்பி அவர்களை ஆய்வு செய்யவேண்டும். இந்த வேலையை நீங்கள் செய்யமுடியுமா சகோ? 1)முடியும் 2) முடியாது None கேள்வி எண் : 9 சாதிமறுப்பாளர் குழுவில் எங்களோடு இணைய கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/E7uCyiyJ2E6Bwj1fdw8kAI?mode=gi_t None கேள்வி எண் : 10 சாதியில்லா சகோதரத்துவத்தை விரைவாகப் பரப்புவதற்காக சாதிமறுப்பாளர் நாங்கள் பலர் DP-யாக வைத்திருக்கும் CASTELESS BROTHERHOOD INDIA என்ற இந்த படத்தை, நீங்களும் DP-யாக வைக்கலாமே சகோ! None கேள்வி எண் : 11 சகோ, தாங்கள் இந்த சட்டையை வாங்கி அணிகிறீர்களா? இது உங்களுக்குக் கிடைத்ததா? இது தேவையானால் முகவரி அனுப்புங்கள். Time's up